நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தவறான முடிவெடுத்து தனக்குத்தானே தீமூட்டிய 4 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த 6ஆம் தி மண்டான் மேற்கிலுள்ள தகது வீட்டில் அவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீட்டிக் கொண்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகி ச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அகுப்பப்பட்மார்
நேற்றுசிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.
குருநகரை சேர்ந்த மிதுனராஜா ரெபினா (29 டின்பவரே சடலமக மீட்கப்பட்டார்.
தனது கணவருக்கு வேறு தொடர்பு ஏற்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், கணவருடன் சண்டையிட்ட பின்னர் தீமூட்டியதாக தன்னிடம் தெரிவித்ததாக, உயிரிழந்த பெண்ணின் தாயார் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1