கனகராயன் குளத்தில் பேருந்து, கார் விபத்து!

Date:

யயாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா பயணித்த இ.போ.ச பேருந்தும், காரும் மோதி விபத்திற்குள்ளாகின.

இன்று (11) மதியம் கனகராயன்குளம், 210வது மைல் கல்லடியில் விபத்து நேர்ந்தது.

முன்னால் சென்று கொண்டிருந்த கார் சடுதியாக திரும்ப, விபத்தை தவிர்க்க இ.போ.ச வீதியின் மறு பககத்தி;திருப்பப்பட்டது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரையின் வெளிச்சுவர்களை மோதி சேதமாக்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்