வவுனியா பல்கலைகழகம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதில் கலந்து கொள்கிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம், பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இதன் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல்கலைகழகத்தை திறந்து வைப்பார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1