இன்று 1,298 தொற்றாளர்கள்!

Date:

இன்று இதுவரை மேலும் 1,298 நபர்கள் COVID-19 தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 620,732 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 454 பேர் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, 23,452 பேர் தற்போது பல மருத்துவமனைகளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்