நேற்று 63,066 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

Date:

43,077 ஃபைசர் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள தடுப்பூசி நிலையங்களில் நேற்று 63,066 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

234 நபர்கள் முதல் சினோபார்ம் டோஸைப் பெற்றனர், 432 பேர் இரண்டாவது சினோபார்ம் டோஸைப் பெற்றனர்.

2,586 நபர்கள் முதல் ஃபைசர் தடுப்பூசியை பெற்றனர், 16,737 நபர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றனர்.

5,643,242 நபர்கள் இதுவரை மூன்று தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சீன ஜனாதிபதி ஜி...

68 வயது மாமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மருமகன்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது 68 வயதுடைய மாமியாரின் கழுத்தை நெரித்துக்...

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து வழுக்கி விழுந்த வெளிநாட்டு பெண் மரணம்

ராவணா நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே விழுந்ததில் இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்