ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த பூனம்!

Date:

நடிகை பூனம் பஜ்வாவின் புதிய கவர்ச்சிப் படங்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூனம் பாஜ்வா.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு படத்திலும் நடித்த பூனம் பாஜ்வா, முதலில் காதல் படங்களில் மட்டும் கவர்ச்சி இல்லாமல் நடித்து வந்தார். தெனாவட்டு படத்தில் கியூட்டாக நடித்த பூனம், பின்னாளில் திரை வாழ்க்கைக்கு இடைவெளிவிட்டு இருந்தார்.

கடந்த சில வருடத்திற்கு முன்னதாக வெளியான ரோமியோ ஜூலியட் படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த பூனம் பாஜ்வா, ஆம்பள படத்தில் தொப்புளை காட்டி கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். அரண்மனை படத்திலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருவார். தற்போது ரூ பீசில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...

நடிகை ட்விஷா செலவுக்குக் கூட கணவர் பணம் தரவில்லை: சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் தகவல்

நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்