யோகா என்ற பெயரில் கிளாமர் புகைப்படம் வெளியிட்ட பூனம் பஜ்வா

Date:

தமிழ் சினிமாவில் சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன் பிறகு கச்சேரி ஆரம்பம் மற்றும் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக பூனம்பாஜ்வா எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தனது கதாநாயகியாக நடிப்பதற்கான எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஆம்பள படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடினார்.

பின்பு குப்பத்து ராஜா எனும் படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு பிறகும் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது உடல் மீது கவனம் செலுத்தி உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் படங்களில் இருந்ததைவிட தற்போது பூனம்பாஜ்வா ஸ்லிம்மாக உள்ளார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

தற்போது தொடை தெரிய கவர்ச்சியான புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூனம்பாஜ்வா இருக்கு குட்டி தொப்பை இருப்பதாகவும் தற்போது அது பிதுங்கி வெளியே தெரிவதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

spot_imgspot_img

More like this
Related

நவம்பர் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

இலங்கையில் நவம்பர் மாதம் வரை எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை...

அரச வெசாக் விழாவை முன்னிட்டு மூடப்பட வேண்டிய இடங்கள்

2026 ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இறைச்சி விற்பனை...

டிக்கோயா இரட்டைக்கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்

ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்