கிழக்கு மாகாண சபை அமைச்சு செயலாளர்கள் மாற்றம்!

Date:

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த இடமாற்றம் எதிர்வரும் 07ம் திகதி நடைமுறைபடுத்த ப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும்

ஏ.எச்.எம்.அன்ஸார் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும்

பீ.கலாமதி முதலமைச்சின் செயலாளராகவும்

ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு எம்.கோபாலரத்னம்

பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜலீல்

பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

-அப்துல்சலாம் யாசீம்-

spot_imgspot_img

More like this
Related

ஆக்கிரமிப்பு இனங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கை அவசியம்: பொ.ஐங்கரநேசன்

உலகம் எதிர்கொண்டுள்ள தலையாய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் காலநிலை மாற்றத்துக்கு அடுத்து இரண்டாவது...

விகாரைக்குள் சிறுவனை சின்னாபின்னமாக்கிய பிக்கு: தண்டனையை உறுதி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம்!

2009 ஆம் ஆண்டில் ஒரு சிறுவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில்,...

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்