தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தற்போது அவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.