27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று கடலில் மூழ்கிய இரண்டு மாணவர்களின் சடலங்களும் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

கிரானைச் சேர்ந்த ச.அக்சயன் மற்றும் ஜீ.சிவானந்தன் ஆகிய பதினாறு வயதுடைய மாணவர்களே இன்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

இருவரது சடலங்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தினமன்று கிரான் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை கடல் அலையினால் மூவர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதன்போது ஒருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டார். இருவர் காணமல் போயிருந்தனர். அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டன.

-க.ருத்திரன் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

east tamil

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

east tamil

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

Leave a Comment