கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்!

Date:

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், படை அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால்மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்...

சட்டவிரோத தொலைக்காட்சி பரிவர்த்தனை நிலையம் முற்றுகை

இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இரகசியமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்