கிளிநொச்சியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Date:

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) அதிகாலை 5.00 மணியலவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக காலை உணவு தயாரித்துக் கொண்டிருக்கையில் திடீர் என வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பின்னர் வீடடில் நித்திரையில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டவுடன் வீட்டிலிருந்து வெளியே ஒடிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் வெடிப்புசத்தம் கேட்டு அயலவர்கள் ஒடிவந்து காஸின் ரேகுலோட்டரினை அகற்றியதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்