கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
4 ஆண்களும் 4 பெண்களும் நேற்று மரணித்தனர்.
4 ஆண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
பெண்களில், இருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒருவர் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்.




