கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் தெல்கடபொல வளாகத்தில் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பிரேமஜயந்த கலந்து கொண்டார்.
அரசாங்கம் தன்னால் செய்ய முடியாத விடயங்களைச் செய்து நாட்டைப் பிரச்சினைக்குள்ளாக்கச் சென்றுள்ளது எனதெரிவித்திருந்தார்.
அத்துடன், அரசின் பல நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1