26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

மஹேல ஜெயவர்த்தனவின் திருமண புகைப்படம் வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்விப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன, நடாஷா மகலந்தவை அண்மையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

நடாஷா மகலந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் ஊழியராவார்.

மஹேல – நடாஷா தம்பதியினர் அண்மையில் தெற்கில் உள்ள உல்லாச விடுதியில் எளிமையான விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.

மஹேல- முன்னாள் மனைவி கிறிஸ்டினா கருத்து வேறுபாடு காரணமாக 2018 இல் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களிற்கு 8 வயதான மகள் உள்ளார். தாயின் பராமரிப்பில் பிள்ளை வளர்ந்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

Leave a Comment