சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 3ஆம் திகதி முதல் ஜனவரி 29ஆம் திகதி வரை மீண்டும் மூடப்படும்..
கச்சா எண்ணெய் வாங்குவதற்கு டொலர்கள் இல்லாததால் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் என்றும், ஜனவரி 3ஆம் திகதி மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகம் மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.




