மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த ஒருவருடைய சடலம் குருதெனிய பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளதாக தலத்துஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல்லேகல சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று கைதியொருவர் மகாவலி ஆற்றை கடக்க முயன்றபோது உயிரிழந்திருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1