நேற்று 17 பேர் கொரோனா வைரஸால் தொற்றினால் உயிரிழந்தனர்.
அதன்படி இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று 11 ஆண்களும் 6 பெண்களும் உயிரிழந்தனர்.
ஒரு ஆண் 30 வயதுக்கு குறைவானவர். 4 ஆண்களும் 2 பெண்களும் 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
6 ஆண்களும் 4 பெண்களும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1