பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமாகியுள்ளார்.
மயிலாடுதுறையை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் மாணிக்க விநாயகம். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகன் ஆவார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பருத்துவீரன், தில், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1