இலங்கையில் ஒமைக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவகத்தின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தனது ருவிற்றர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.