யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீசப்பட்டுள்ளது.
மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரே கல்வீசி விட்டு, அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து, கடற்படையினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1