கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலை அகற்ற சிறப்புக் கப்பல் இந்த வார இறுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.
சீனக் கப்பல் வரும் டிசம்பர் 19ஆம் திகதி வரும் என அவர் தெரிவித்தார்.
மற்றொரு கப்பல் தற்போது கடல் படுகையில் உள்ள கொள்கலன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1