கொட்டகலையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

Date:

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (12) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். 5 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

வெடிப்பை அடுத்து அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன் பின்னர் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20)...

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு- இருவர் மாயம்

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்