30.1 C
Jaffna
April 1, 2025
Pagetamil
கேள்விக்கு என்ன பதில்?

இந்திய முப்படை தளபதி பயணித்த ஹெலிகொப்டர் வீழ்ந்து நொறுங்கியது!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்த இராணுவ ஹெலிகாகொப்டர்  தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விழுந்து நொறுங்கியுள்ளது.

தற்போது வரை நான்கு பேர் இறந்துள்ளமை உறுதியாகியுள்ளது. இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.

“சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர், தமிழகத்தின் குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று இந்திய விமானப்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

80 சதவீதம் தீக்காயங்களுடன் இரண்டு உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் சில உடல்கள் கீழே காணப்படுகின்றன. உடல்களை மீட்கவும், அடையாளங்களைச் சரிபார்க்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

யாழில் ரணிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது!

Pagetamil

சாக்ஷி த்விவேதி

Pagetamil

உடல் அடக்கத்திற்கு இரணைதீவு தெரிவுசெய்யப்பட காரணம் என்ன?

Pagetamil

தமிழ்க்கட்சிகளிடம் ஒற்றுமையுணர்வு பீறிட்டுக்கிளம்ப யார் காரணம்? – உங்கள் கருத்தென்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!