2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 13வது நாள் இன்றாகும்.
சுற்றுச்சூழல் அமைச்சு, வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, மின் வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்தல் மற்றும் காடு வளர்ப்பு மற்றும் வன வள மேம்பாட்டு அமைச்சு, மீன்வபிடி அமைச்சு மற்றும் அலங்கார மீன்கள், உள்நாட்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடி துறைமுக அபிவிருத்தி, பலநாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு ஆகியவை மீதான செலவு தலைப்புக்கள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1