இன்று (05)மாலை முல்லைத்தீவு கடற்கரையில் வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் பேயுள்ளனர் .
காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1