நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பை அண்டிய சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டிருந்தது. இது குறித்த விசாரணைகள் நடந்து வரும் நிலையில் இன்றும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறை நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
4