26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

எல்லோரும் அஞ்சலி செய்வார்கள்!

அறிவித்தது போன்று அஞ்சலி நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள் நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் நேற்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடிவியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முடிவு என்பது அஞ்சலி செய்வதற்கு ஆதரவான தீர்ப்புதான். ஆனால் ஏனைய நீதிபதிகள் தீர்மானித்தது போன்றதற்கு மாறாக அமைந்திருப்பது போல தெரிகின்றது.

நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி செய்வார்கள். அஞ்சலி நடைபெறும். தீர்ப்பினடிப்படையில் அதனை தடுக்கவில்லை என்றுதான் கருதுகின்றேன்’ என அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment