இன்று குருநகர் பகுதியில் வீதியில் ரயர் கொழுத்திய மூவர் யாழ்ப்பாண பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமான இன்றைய தினம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியில் ரயர் போட்டு கொழுத்திய மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் வாக்குமூலம் பெற முடியாதளவு மதுபோதையில் காணப்படுகின்றனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும், ஒரு சமயத்தில் ‘ஒரு ஆத்தல் எடுக்க கொழுத்தினோம்’ என கூறியதாகவும் தெரிய வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1