26.4 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

தலைவர் பிரபாவின் பிறந்தநாளில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67வது பிறந்தநாள் இன்று.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு முன்பாக, மாவீரர்தினத்தை முன்னிட்டு 24 மணித்தியாலமும் இராணுவ, பொலிஸ் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment