இலங்கையில் மாவீரர்கள் என யாருமில்லை. இலங்கை ஜனநாயக நாட்டில் மாவீரர்நாள், தேசியத்தலைவர் என்பன இல்லை. நான் பெரதெனியா பல்கலைகழகத்தில் படித்தேன். அந்த வரலாற்றில் இப்படியெதுவுமே இல்லை என பெண்ணொருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு தரப்பின் பின்னணியில் இயங்குபவர்கள் என விமர்சிக்கப்படும் தரப்பினரின் ஏற்பாட்டிலேயே இந்த ஊடக சந்திப்பு நடந்தது.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
2
+1
1
+1
2
+1