பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த விபத்து சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
இண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1