இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி முன்னிலையாகவுள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1