மாத்தறை பெலன பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் நடந்த பேஸ்புக் களியாட்டத்தில் கலந்து கொண்ட 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் மீட்கப்பட்டன.
பேஸ்புக் நண்பர்கள் இந்த களியாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 சந்தேகநபர்கள் 1695 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளையும், இரண்டு சந்தேகநபர்கள் 1250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும், மேலும் இருவர் 1700 கிராம் ஹசீஸ் போதைப்பொருளையும், மற்றைய இருவர் 23 கிராம் 100 மில்லிகிராம் கேரள கஞ்சாவையும் உடமையில் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1