யாழ் நகரில் மீன் மழை பொழிவதால் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ் நகரில் ஸ்ரான்லி வீதியில் இன்று பகல் மீன்மழை பொழிந்தது.
அந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் உள்ளவர்கள், பயணிகள் மீன்களை சேகரித்ததை அவதானிக்க முடிந்தது.
நீர்த்தாரை மூலம் கடலில் உள்ள சிறிய மீன்கள் மேலெழுந்து இவ்வாறு வானிலிருந்து விழுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1