உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரே நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1