மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது.
இந்த நிலையில் சமந்தாவின் கேரக்டர் மற்றும் அவருடைய புகைப்படம் ஒன்றை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting #Khatija 😎 @Samanthaprabhu2 from #KaathuVaakulaRenduKaadhal ❤️❤️@VijaySethuOffl @VigneshShivN #Nayanthara @anirudhofficial @sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @SonyMusicSouth #KRK #KRKFL #KRKFirstLooks pic.twitter.com/8veqbLW8Jv
— Seven Screen Studio (@7screenstudio) November 15, 2021