இலங்கை ஓய்வூதியம் பெறாத முதியவர்களிற்கு ஓய்வூதிய திட்டம்! By: Pagetamil Date: November 12, 2021 ஓய்வூதியம் பெறாத முதியோர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கிறது!Next articleமுச்சக்கர வண்டி, பேருந்து, பாடசாலை பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகைகள்! More like thisRelated ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி divya divya - June 25, 2026 ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்... பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்! divya divya - June 25, 2026 தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்... ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப் divya divya - June 25, 2026 ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்... பரபரப்பான செய்திகள் ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்! ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப் பெங்களூருவில் பெற்றோரை கொன்றுவிட்டு தப்பிச் சென்ற மகள் புதுச்சேரியில் கைது யாழில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்