Pagetamil
உலகம்

பிரித்தானியாவிற்குள் சினோபார்ம் செலுத்திய பயணிகளும் நுழையலாம்!

பிரித்தானியாவிற்குள் உள்வரும்  பயணிகளிற்கு அங்கீகரிக்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலில் மேலும் சில இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சினோவாக், சினோபார்ம் மற்றும் கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படவுள்ளன.

நவம்பர் 22 முதல் இந்த நடைமுறை அமுலாகும்.

அதன்படி, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுப் பட்டியலில்  தடுப்பூசிகளை பிரிட்டன் அங்கீகரிக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் திட்டங்களை கசிய விட்ட சிஐஏ ஊழியர் கைது!

Pagetamil

இம்ரான் கானுக்கு 14 வருட சிறைத்தண்டனை

Pagetamil

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெய்லர் பிரிட்ஸின் நிதியுதவி

east tamil

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

Pagetamil

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

Leave a Comment