Pagetamil
இலங்கை

பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 9 பேர் கைது!

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றை சுற்றிவளைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒன்பது சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் தாக்குதலுக்கு உள்ளாகி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்த குழுவொன்று அவர்களை தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!