பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது குழந்தையின் பிறந்த நாளை தீபாவளியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன
நடிகர் சதீஷ் கடந்த 2019ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று தீபாவளி அன்று தனது குழந்தையின் பிறந்த நாளும் வந்ததை அடுத்து இரட்டை மகிழ்ச்சியுடன் சதீஷ் தனது மகளுடன் தீபாவளி மற்றும் மகளின் பிறந்தநாளை கொண்டாடினர்.
அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறன.
Happy birthday to my little princess Niharika 👸. Love uuu my baby 😍😘😍 pic.twitter.com/rd47qc3Kcl
— Sathish (@actorsathish) November 4, 2021
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1