ரி20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 20 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை.
நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க 51, சரித் அசலங்க 68 ஓட்டங்களை பெற்றனர்;.
அன்ரூ ரசல் 2 விக்கெட்டுக்களை கைப்பற;றினார்.
இலக்கை விரட்டிய மேற்கிந்தித்திவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றனர்.
ஹெட்மையர் 81, நிக்கோலஸ் பூரான் 46 ஓட்டங்களை பெற்றனர். ஏனைய யாரும் இரட்டை இலக்க ஓட்டங்களை பெறவில்லை. இலங்கை வழங்கிய 11 ஓட்டங்களே மூன்றாவது அதிகூ;டீய ரன்களாகும்.
ஆட்டநாயகன் சரித்த அசலங்க.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1