சிறை சென்றார் வடக்கு ஆளுனர்!

Date:

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (04) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது வவுனியா சிறைச்சாலையின் நிலமைகளை அவதானித்த ஆளுனர், சிறைச்சாலையின் தற்போதை நிலை மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகத்ர்களுடனும் கலந்துரையாடியதுடன், கைதிகளையும் பார்வையிட்டு இருந்தார்.

இதேவேளை, குறித்த விஜயமானது ஆளுனராக பதவியேற்ற பின்னர் வவுனியாவில் மேற்கொண்ட முதலாவது விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்