மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில் நேற்று (28) புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா கலந்து கொண்டு, பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில், பிரதேசத்தின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திவெளி என்பதற்கு பதிலாக, சந்திவேலி என குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
1
+1