தாக்கிய பொலிஸ் அதிகாரி தூக்கப்பட்டார்!

Date:

சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் மருத்துவ வழங்கல் மற்றும் நலன்புரி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே. பி. எம். குணரத்ன சப்ரகமுவ மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒருவரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலே கழிப்பறைக்கு செல்வதென்றாலும் கோட்டாவிடம் கேட்பார்!

ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹாரன் ஹாஷிம் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு மேஜர்...

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....

கனடாவில் சிறார் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதான தமிழன்!

கனடா, டர்ஹாம் பிராந்தியத்தின் விட்பியில், குழந்தைகளை ஆசை காட்டி அழைத்தல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்