பகவத் கீதையின் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளின் முதல் பிரதிகள்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கினார்.
இன்று திறக்கப்பட்ட குஷி நகர் விமான நிலையத்தில் முதலாவது விமானமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் நாமல் ராஜபக்ச தலைமயிலான குழுவினர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1