தடக்கி விழுந்ததால் விக்னேஸ்வரனிற்கு சிறு பாதிப்பு!

Date:

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடக்கு முதலமைச்சருமான, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் நிலத்தில் விழுந்ததில் கையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நல்லூரிலுள்ள அவரது இல்லத்தின் தோட்டத்தில் இந்த விபத்து நேர்ந்தது.

தடக்கி வீழ்ந்த விக்னேஸ்வரனின் கையில் ஏற்பட்ட பாதிக்கிற்காக அவருக்கு பிஓபி போடப்பட்டுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்