சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் ஜோடியாக நடித்தவர் லீசா எக்லைர்ஸ். இதில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர்.
நடிப்பதற்கு முன்பே மாடலிங் துறையில் இருந்த இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பலே வெள்ளையத்தேவா, மடை திறந்து உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் கண்மணி தொடரே அவரை பிரபலமாக்கியது. சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படம் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவது அவரது வழக்கம்.
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் லீசாவுக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1