26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த வாய்ப்புக் கோரும் சிற்றுண்டி உரிமையாளர் சங்கம்!

பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்குமாறு அகில இலங்கை சிற்றுண் உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தற்போதைய சூழ்நிலையில் அனைத்து உணவகங்களுக்கும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்றார்.

தண்ணீர் அல்லது மின்சாரக் கட்டணம் போன்ற சலுகைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் அல்லது மாதாந்திர கொடுப்பனவு வழங்க வேண்டும். எரிவாயு விலை உயர்வால் உணவகங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாக சம்பத் குறிப்பிட்டார்.

இது கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமடைந்துள்ள தீவிர கவலை என்று அவர் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிற்றுண்டிச் சாலை உரிமையாளர்களுக்கு அரசு எந்த சலுகையும் வழங்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment