பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நிர்ணயித்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கையொப்பமிட்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 2, 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1